அரசியல்

Thursday, October 1, 2015

நம் நாட்டு ஊலிகைகள் நம் உரிமையில் உள்ளனவா?


நம் நாட்டு மூலிகைகளை அயல்நாடுகள் உரிமை கொண்டாடின. ஆனால் நமது அரசு TKDL (Traditional Knowledge Digital Library) என்ற நடவடிக்கை மூலம் நம் உரிமைகளை பதிவு செய்துள்ளோம்.

 மத்திய தொழில் நுட்ப நிறுவனமானது இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து பாரம்பரிய மருத்துவத்தையும் பதிவு செய்துள்ளது.
எனவே, இனி எந்த அயல்நாட்டாரும் நம் மூலிகைகளை “பேட்டர்ன்” செய்ய முடியாது.

 ரூ 6000கோடி செலவிட்டு நம் இந்திய அரசு நம் உரிமையை காத்துள்ளது.
மஞ்சள், பாசுமதி, வேப்பிலை இம்மூன்றையும் நம்மிடமிருந்து பறிக்க அயல்நாட்டார் முயன்றபோது, நம் அரசுமுயன்று வேப்பிலையையும் மஞ்சலையும் மீட்டு நமக்குரியதாக உறுதி செய்தது.

 ஆனால பாசுமதி அரிசியை மட்டும் நம்மால் மீட்கப்பட முடியாமல் போனது.

No comments:

Post a Comment