அரசியல்

Tuesday, December 29, 2015

சிறுநீரகக் கல் தடுக்க இவற்றைச் சாப்பிடக்கூடாது


சிறுநீரகத்தில் கல் உருவாகிச் சிலருக்குப் பெருந்தொல்லையைத் தரும். இதை நீக்க அல்லது தடுக்க முறையான உணவுப் பழக்கம் கட்டாயம்.
1. பிட்ஸா, பர்கர், ஃபாஸ்ட்புட் சாப்பிடக்கூடாது.
2. உப்பு, காரம் அதிகம் சாப்பிடக் கூடாது.
3. சாக்லேட், டீ, காபி சாப்பிடக் கூடாது
4. இனிப்பு அதிகம் சாப்பிடக் கூடாது.
5. பால் பொருள்களை அதிகம் சாப்பிடக் கூடாது.
6. தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.
7. இறைச்சி, மீன் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.
8. கீரை அதிகம் சாப்பிடக்கூடாது.
9. தண்ணீர் நிறைய (ஒரு நாளைக்கு 2 லிட்டர்) குடிக்க வேண்டும்.
10. வாழைத்தண்டு சாப்பிட வேண்டும்.
11. தர்ப்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை, பழச்சாறுகள் சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment