அரசியல்

Friday, July 31, 2015

கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் இவற்றின் ஆதிக் குடிகள் தமிழர்கள்

கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் இவற்றின் ஆதிக் குடிகள் தமிழர்கள்

உலகின் பல நாடுகள் தமிழர்க்கு உரியவை!

கிரேக்க நாட்டில் கிரேக்கர்களுக்கு முன்
வாழ்ந்தவர்கள் தமிழர்கள்!

பல நாடுகளின் பழங்குடி தமிழ்க்குடியே!



பழைய ஏதென்ஸ் நகரமக்களின் தலைவன் பெயர் “பாண்டியேன்” என்பதாகும்.

கிரேக்க மொழி தமிழை கடன்பெற்று வந்தது வளர்ந்தது.

“Tamil loan words inGreat"  - Legrand F. என்ற நூல் இதை உறுதிசெய்கிறது.

“இத்தாலியில்  வாழ்ந்த எத்ருஸ்கர்கள் என்பார் திராவிடர்களேயாவர்.
:-- வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் கருத்து.

அதே போல்,

பிரான்ஸ், ஸ்பெயின்  நாடுகளில் கிராமப் புரங்களில் வாழும் பாஸ்கு இன பழங்குடிகள் திராவிடர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏடன் நகரத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள் (தமிழ் வணிகர்கள்)

ஆதாரம் : பெரிபுலுஸ் என்னும் நூல்



FOLLOW :

 https://www.facebook.com/manjaivasanthan


No comments:

Post a Comment