அரசியல்

Friday, October 30, 2015

நாள்தோறும் இப்படிச் சாப்பிட்டால் நலமுடன் வாழலாம்! உங்கள் நலத்திற்கு உத்தரவாதம்

நாள்தோறும் இப்படிச் சாப்பிட்டால் நலமுடன் வாழலாம்! உங்கள் நலத்திற்கு உத்தரவாதம்
 

நோய்வர வாய்ப்பில்லை!...............

 காலை ஒருதேக்கரண்டி அளவு ஊறவைத்த வெந்தயம்.
காலை உணவுக்கு முன் ஒரு சிறு துண்டு தோல் நீக்கிய இஞ்சி தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

 காலை உணவுக்குப்பின் ஒரு வாழைப்பழம்.
பகல் 12 மணிக்கு சுக்கு கலந்த பால் ஒரு டம்ளர்.
பகல் உணவுக்குப் பின் ஒரு வாழைப்பழம்.
தினம் துளசி இலை பத்து மென்று சாப்பிடவும். (துளசி வீட்டில் தொட்டிகளில் வளர்க்கலாம்.

 நாள் தோறும் எதாவது ஒரு கீரை.
மாலை கடுக்காய் பொடி பாலுடன் ஒரு டம்ளர்.
இரவு 8மணிக்குள் சிற்றுண்டி
தினம் இரு பூண்டுபல் தண்ணீருடன் கலந்து மென்று சாப்பிடவும்.
இரவு பாலுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் கலந்து பருக வேண்டும்.
நற்சீரகத்தை ஒரு நாளைக்கு மூன்று தேக்கரண்டி விரும்பும் போதெல்லாம் சாப்பிடலாம்.

 தினம் ஒரு மாதுளை செலவு அதிகமானால் ½ மாதுளை.
தினம் ஒரு ஆரஞ்சு.
தினம் ஒரு வெள்ளரிப்பிஞ்சு.
தினம் இரவு உணவுக்குப்பின் காபிவட்டா அளவுக்கு பப்பாளி பழத்துண்டுகள்.
வாரம் இருமுறை முடக்கற்றான் கீரை தோசை.
வாரம் இருமுறை வாழைத்தண்டு.
வாரம் இருமுறை வாழைப்பூ பொரியல்.
நிலவேம்பு கஷாயம் வாரம் இருநாள்.
தினம் 10 மிளகு மென்று தண்ணீருடன் விழுங்கவும். சிறுவர்கள் 5 மிளகு.
மீன் உணவு வாரம் இருநாள்.

 ஒரு கையளவு வறுத்த வேர்கடலை வெல்லத்துடன் கலந்து சாப்பிடவும்.
இதை முறையாகச் செய்தால் நோய் வரவாய்ப்பில்லை.
காபி, டீ குடிப்பதற்குப்பதில் – தாமரை பூ பவுடர் (ஒரு டப்பா ரூ.100/-) ஒரு ஸ்பூன் வென்னீரில் கலந்து பணங்கற்கண்டு போட்டு சாப்பிட்டால் இதய நோய் வராது.
 
‪#‎குறிப்பு‬:

இரசாயனம் கலந்த உணவு, பாகெட் உணவு, கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

 நமது கிராமத்து பலகாரங்களை சாப்பிட வேண்டும். சிறுதானியங்கள் (கம்பு, கேழ்வரகு, தினை) அதிகம் உண்ணவும்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

No comments:

Post a Comment