நாம் தற்போது வெள்ளையாக பாலீஸ் செய்யப்பட்ட அரிசி, உளுந்து இவற்றைக்கொண்டு இட்லி செய்கிறோம்.
ஆனால், அது சரியல்ல. முழுமையானை இட்லி பயன் கிடைக்க, கைக்குத்தல் அரிசி + கருப்புத்தோலுடன் உள்ள உளுந்து இரண்டையும் உளற வைத்து தோல் நீக்காமல் கரைத்து சாப்பிடும் இட்லிதான் சத்தான இட்லி.
காலை உணவு ஆவியில் வெந்ததாகவும், 65% கார்போஹைட்ரேட், 20% புரோட்டின் உடையதாக இருக்க வேண்டும். அதற்கு மேற்கண்டவாறு செய்த இட்லியே சிறந்தது.
இட்லி தூளுடன் எண்ணை கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.
8 மாத குழந்தை முதற்கொண்டு 90 வயதைத் தாண்டிய முதியவர்கள் வரை இட்லி உண்ணலாம். அது நலமும், வளமும் தரும்.
No comments:
Post a Comment