உலகில் ஒருவராலும் சொல்ல முடியாத சிக்கல் என்பர்.
ஆனால் என்னுடைய 18ஆவது வயதில் இதற்குத் தீர்வு சொன்னேன்.
அதன் சாரம் இதோ.
முட்டை என்பது கரு. கரு உண்டாக காம உணர்வு வேண்டும்.
காம உணர்வு உடலில் தான் தோன்றமுடியுமே தவிர வெட்டவெளியில் தோன்றாது.
ஆக, உடலில் தோன்றும் காம உணர்வின் விளைவாய் வரும் முட்டை முதலில் தோன்ற முடியாது. எனவே, கோழி முதலில் தோன்றமுடியாது. எனவே, கோழிதான் முந்தி.
எனது தர்க்க ரீதியான இம்முடிவு உலக அளவில் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பரிணாமக் கோட்பாடும் இதையே உறுதி செய்கிறது.
இன்னும் தெளிவு வேண்டின் முட்டை முந்தியா? கோழி முந்தியா? என்பதை
உடல் முந்தியா? உணர்வு முந்தியா? என்பதின் முடிவே இதற்கு முடிவு.
உடல் =கோழி
உணர்வு =முட்டை
உடல் தோன்றாமல் உணர்வு தோன்றுமா?
என்வே கோழி தோன்றி அதன் உடலில் உணர்வு தொன்றி உணர்வின் விளைவே முட்டை. என்வே முட்டை பிந்தி.
மேலும்....அறிய கிளிக்...
http://manjaivasanthan.blogspot.in/2010/08/blog-post.html
No comments:
Post a Comment