அரசியல்

Monday, January 4, 2016

கூவம் என்ற பெயர் எப்படிவந்தது தெரியுமா?


சென்னையிலிருந்து 75 கி.மீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டிலிருந்து கூவம் ஆறு தொடங்குகிறது. 40கி.மீட்டர் கடந்துபின் பருத்திப்பட்டு அணையைக் கடந்து சென்னைக்குள் வருகிறது. சென்னையில் மட்டும் 32 கி.மீ. கடந்து சென்று வங்கக்கடலில் கலக்கிறது.
திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள கூவம் குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் இதில் கலப்பதால் இதற்கு கூவம் என்ற பெயர்வந்தது.
1960க்கு முன்பு வரை தூய ஆறாக ஒடிய கூவம் இன்று சாக்கடையாக நாறி நிற்கிறது. அரசியல் சாக்கடையானது அதே காலத்தில்தான் அரசியல் சாக்கடையானதன் விளைவே ஆறும் சாக்கடையானது!

No comments:

Post a Comment