¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லை, அது பேசாது, கேட்காது, சிரிக்காது என்று கோல்வால்கர் கூறிய பின் அவரின் தொ(கு)ண்டர்கள் இராமருக்குக் கோயில் கட்டத் துடிப்பது அவர் கொள்கைக்கு எதிர் அல்லவா?
¨>> அதுவும் பாபர் மசூதியிருந்த இடத்தில் கட்டத் துடிப்பது அடாவடிச் செயல் அல்லவா?
¨¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லையென்னும்போது, பூசை ஏன்? அபிஷேகம் ஏன்? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுப்பது ஏன்?
¨¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லையென்றால், கும்பாபிஷேகம் ஏன்? யாகம் ஏன்?
¨¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லையென்றால், கற்சிலைக்கு சக்தி கொடுக்க ஆரிய பார்ப்பானர் செய்யும் சடங்கு பித்தலாட்டம் தானே?
மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:
Post a Comment