>> 16 டன் எடையுள்ள துல்லியமாகச் செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, 13 ஏக்கரில், மயிரிழைகூட மாறாது நேர்த்தியாக, செப்பமாக பிரமிடு அமைத்தவர்கள் தமிழர்கள்.
350 அடி உயரத்துக்கு 260 கோணத்தில், மேலேறிச் செல்ல அம்புபோல் நீண்ட பாதையைக் குடைந்து உருவாக்கியவர்கள் தமிழர்கள்.
>>> மற்ற இனமெல்லாம் நாடோடிகளாய் திரிந்த காலத்தில் நாகரிகத்தின் உச்சத்தில், நகர நாகரிகத்துடன், பொறியியல் நுட்பத்துடன், மூடநம்பிக்கைத் துளியும் இன்றி வாழ்ந்த இனம் தமிழினம். ஆனால், ஆரியம் நுழைத்த மூடநம்பிக்கைகளில் மூழ்கி இன்று சூத்திரனாய் அடிமை வாழ்க்கை, அவல வாழ்க்கை வாழ்கிறான்.
பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல்!
எகிப்தை ஆண்டவர்கள் தமிழர்கள்!
இது போன்ற செய்திகளை நாளை முதல் பார்ப்போம்!
- மஞ்சை வசந்தன்
No comments:
Post a Comment