சிவபெருமான் மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதியாக நின்றார். அதன் அடையாளமாக கார்த்திகையில் மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்பது பொய். உண்மையில் நிகழ்ந்தது என்ன?
திருவண்ணாமலை இமயமலையை விட பழமையானது. அதன் உச்சியில் எரிமலை வெடித்து வானுயர நெருப்பு எழுந்தது எரிமலை வெடிப்பு என்பதை அறியாத மக்கள் கடவுள் நெருப்பாக எழுந்துள்ளதாக எண்ணி வணங்குனர்.
10 ஆண்டுகளுக்கு முன் இச்செய்தியை எழுதி நிலவியல் ஆய்வாளர்கள் சோதனை செய்தால் இதை அறியலாம் என்று கூறினேன். சோதனை முடிவில் எரிமலை வெடிப்பு என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மலையில் உள்ள பாறைகள் நெருப்பு குழம்பு உருகியதால் உருவானது என்று அறிவித்தனர்.
(ஆய்வுச் செய்தி தினமணி 01-08-2012 பக்கம் 7)
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment