மார்சிய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில பொதுச் செயலராக தேர்வாகியுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
=============================
எங்கள் குடும்ப நண்பர். வாலிபப் பருவம் தொட்டு நான் அவரையும், அவர் எளிமையையும், உழைப்பையும் நன்கு அறிவேன்!
நல்ல பேச்சாளர். ஒரே கொள்கையில் உறுதியுடன் நிற்பவர். அடிமட்ட தொண்டர் நிலையிலிருந்து தனது அளப்பரிய உழைப்பால், தியாகத்தால், கட்டுப்பாட்டால், கட்சிப் பணிகளால் படிப்படியாய் உயர்வு பெற்று இன்று மிக உயர் நிலையைப் பெற்றுள்ளனர்.
இவரது தூயத் தொண்டால், துவளாத உறுதியால் அவரது இயக்கமும், தமிழகமும் வளமும், பலமும் பெற வாழ்த்துகிறேன்.
அவர் உயர்வைப் பாராட்டுகிறேன்.
வாழ்க பல்லாண்டு!
வாழ்க பல்லாண்டு!
- அன்புடன்,
- மஞ்சை வசந்தன்,
20.02.2018
- மஞ்சை வசந்தன்,
20.02.2018
No comments:
Post a Comment