அரசியல்

Showing posts with label தமிழக அரசு. Show all posts
Showing posts with label தமிழக அரசு. Show all posts

Wednesday, February 17, 2016

இதுதான் அ.தி.மு.க ஆட்சி!


தமிழைவிட மகாமகமே எங்களுக்கு முக்கியம்

 கும்பகோணம் மகாமகத்திற்கு தமிழக அரசு செய்த செலவு – 135½ கோடி
ஆனால், தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது – 32 கோடி
திராவிடப் போர்வையில் ஆரிய ஆட்சி! தமிழர்களே! சிந்தியுங்கள் சரியான முடிவு எடுங்கள்!

 இந்த ஆட்சியை அகற்ற எது சரியான வழியோ அதைத்தவறாது பின்பற்றுங்கள்

மகாமகத்துக்கு செலவிட்ட 135½ கோடி ரூபாய்க்கு மிகப்பெரிய அணைக்கட்டலாம் அல்லது பல பாலங்கள் கட்டலாம்.அல்லது தொழிற்சாலைக் கட்டலாம் ஆனால் மக்கள் வரிப்பணம் மடைமை வளர்க்க பயன்படுத்தப்படுகிறது. மக்களே சிந்தியுங்கள்!

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan