அரசியல்

Showing posts with label கஜோல். Show all posts
Showing posts with label கஜோல். Show all posts

Wednesday, February 17, 2016

கணவரிடம் நூல் நிலையம் கேட்ட நடிகை கஜோல்


 

இந்தி நடிகை கஜோல், அஜய் தேவ்கன் என்பவரைக் காதலித்தார். திருமணம் செய்வதுபற்றி பேச்சு வந்தது. அப்போது கஜோல் விதித்த நிபந்தனை என்ன தெரியுமா?

 “என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால், எனக்கு மிகப் பெரிய நூல் நிலையம் அமைத்துத் தரவேண்டும்’’, என்பது. அதன்படி அவரும் நூல் நிலையத்தை அமைத்துத் தந்தார்.

 எப்படிங்க....! பணம் வந்தவுடன் உல்லாசம், பொழுதுபோக்கு, சுகவாழ்வு என்று போகாமல், அறிவு வளர்க்கும் நூல்களை கஜோல் நாடியது பாராட்டுக்குரியது. மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய நல்ல விருப்பம் இது!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan