அரசியல்

Showing posts with label ஏரிகள். Show all posts
Showing posts with label ஏரிகள். Show all posts

Tuesday, February 2, 2016

சென்னையில் மொத்தம் 36 ஏரிகள் இருந்தன.

சென்னையில் மொத்தம் 36 ஏரிகள் இருந்தன.
தற்போது இருப்பது 15 ஏரிகள் மட்டுமே உள்ளன.
 

 அதிலும் ஆக்கிரமிப்புகளே அதிகம். விவரம் இதோ:
 

[ ஒரு ஹெக்டேர் என்பது 2.5 ஏக்கர் ]

- மஞ்சை வசந்தன்

 தலக்காஞ்சேரி ஏரி
பரப்பு: 63.16 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 27.31 ஹெக்டேர்
உள்ளகரம் ஏரி
பரப்பு: 48.56 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 22.31 ஹெக்டேர்
பல்லாவரம் பெரிய ஏரி
பரப்பு: 180.36 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 10.31 ஹெக்டேர்
பீர்க்கங்கரணை ஏரி
பரப்பு: 63.58 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 40.15 ஹெக்டேர்
ஆதம்பாக்கம் ஏரி
பரப்பு: 100.92 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 13.68 ஹெக்டேர்
வேளச்சேரி ஏரி
பரப்பு: 389.47 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 85.8 ஹெக்டேர்
அயனம்பாக்கம் ஏரி
பரப்பு: 244.13 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 44.35 ஹெக்டேர்
கோலடி ஏரி
பரப்பு: 68.42 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 14.22 ஹெக்டேர்
போரூர் ஏரி
பரப்பு: 229.60 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 115.08 ஹெக்டேர்
கொரட்டூர் ஏரி
பரப்பு: 403.24 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 16.76 ஹெக்டேர்
வளசரவாக்கம் ஏரி
பரப்பு: 74.87 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 29.07 ஹெக்டேர்
விருகம்பாக்கம் ஏரி
பரப்பு: 114.53 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 114.28 ஹெக்டேர்
மதுரவாயல் ஏரி
பரப்பு: 287.33 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 14.97 ஹெக்டேர்
பாவேரிப்பட்டு ஏரி
பரப்பு: 43.06 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 24.54 ஹெக்டேர்
செந்நீர்குப்பம் ஏரி
பரப்பு: 105.28 ஹெக்டேர்
ஆக்கிரமிப்பு: 17.40 ஹெக்டேர்
ஆக, நீர்தேங்கும் பகுதிகளைவிட ஆக்கிரமிப்புப் பகுதிகளே அதிகமாய் உள்ளது இதன்மூலம் தெரிகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே அரசின் முதல் வேலையாக இருக்க வேண்டும். இல்லையேல் அந்த ஆட்சியை அகற்ற வேண்டும்.
----
மஞ்சை வசந்தன் Manjai Vasanthan