அரசியல்

Showing posts with label எரிவாயு. Show all posts
Showing posts with label எரிவாயு. Show all posts

Monday, January 4, 2016

எரிவாயு சிக்கனத்திற்கு எளிய வழி!...........

எரிவாயு அடுப்பை அணைக்கம்போது, முதலில் சிலிண்டரை மூடிவிட்டு, பின் அடுப்பை அணைத்தால் எரிவாயு வீணாவது தடுக்கப்படும். இதன் பயனாய் எரிவாயு ஒரு வாரத்திற்குக் கூடுதலாய் வரும். அதேபோல் எளிதில் சூடேறும் பாத்திரம்; மூடி வேகவைத்தல் போன்ற முறைகளின் மூலமும் எரிவாயு மிச்சமாகும்; விரைவாகவும் சமைத்து முடிக்கலாம்.