===============
நீதியையே விலைக்கு வாங்குவதை விட ஒரு மோசடி, ஊழல், அயோக்கியத்தன்மை , தேசலிரோதம், சட்ட விரோதம், தர்ம விரோதம் வேறு உண்டா?
■■■■■■■
அமித்ஷாவை குற்றவாளி என்று கூறிய நீதிபதி ஜே.டி.உத்பாத் வீட்டில் வருமான வரி சோதனை.
- நீதிமன்றம் வந்து வழக்கை சந்திக்கவேண்டும் எனக் கூறிய நீதிபதி லோயா சந்தேக மரணம்.
- அமித்ஷா மீதான அனைத்து வழக்கையும் ரத்து செய்த நீதிபதி சதாசிவம் பதவி ஓய்வு பெற்ற 3 நாள்களில் கேரள ஆளுநர் ஆனார்.
அமித்ஷா வழக்கில் வாதாடிய தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆனார்.■■■
◆◆◆ இவர்கள் தான் உத்தமர்களாம்? ஊழல் அற்றவர்களாம் இந்திய மக்களே எச்சரிக்கை!
உச்சநீதிமன்றத்தில் பச்சை மோசடிகள் இவர்கள் ஆட்சியில்தான்.. உஷார் ! !◆◆◆
No comments:
Post a Comment