மோசடிப் பிரச்சாரத்தால் வந்த மோடி ஆட்சி மீது மக்கள் கோபம்!
பஞ்சாபில் குதாஸ்பூர் பார்லிமென்ட் தேர்தலில் பி.ஜே.பி. படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
4 முறை வென்ற தொகுதியிலே பி.ஜே.பி. அடைந்துள்ள படுதோல்வி அதன் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
அதேபோல் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி. 4ஆவது இடத்தில் வந்து, டெப்பாசிட்டையும் இழந்துள்ளது. காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது!
மதவாத பாஸிச சக்திகள் விரைவில் வீழும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாய் இருந்து வீழ்த்திக் காட்ட வேண்டியது கட்டாயக் கடமையாகும்!
No comments:
Post a Comment